இந்தியா இலங்கைக்கு நெருங்கிய நண்பன்! இந்திய வெளிவிவகார செயலாளர் பெருமிதம்

இந்தியா இலங்கைக்கு நெருங்கிய நண்பன் என இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற கலந்துரையாடரின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *