எரிபொருள் இல்லை: பாதியில் நின்ற புகையிரதம்

கொழும்பு,ஜுன் 23

பயணிகள் புகையிரதம் ஒன்று எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக பாதியில் நிறுப்பட்டததாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *