குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்!

<!–

குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்! – Athavan News

பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவசர காலப் பயன்பாட்டிற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு நோவாவாக்ஸ் தடுப்பூசியை 7 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

தற்போது பாரத் பயோடெக் அளித்துள்ள தடுப்பூசி 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply