சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கையினை வந்தடையும்

<!–

சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கையினை வந்தடையும் – Athavan News

ஏழாயிரம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இந்த கப்பல்கள் நாட்டினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *