400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை

<!–

400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை – Athavan News

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், இன்று(24) 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக சேவைப்பிரிவில் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *