
பஞ்சிகாவத்தையிலிருந்து மருதானை வரையான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் எரிபொருள் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினாலே குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்னர்.
பிற செய்திகள்

