தமிழகத்தின் உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

கொழும்பு, ஜுன் 24

தமிழகத்தில் இருந்து 3 பில்லியன் பெறுமதியான 15,000 மெற்றிக்தொன் மனிதாபிமான உதவி பொருட்கள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *