தமிழர் பிரதேசத்தை சிங்கள குடியேற்றத்துடன் இணைக்க முயற்சி!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தில் உள்ள தோணிதாண்டமடு எனும் எல்லைக்கிராமமானது பொலநறுவை மாவட்டத்திற்குட்பட்ட வெலிக்ந்தை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள 100% தமிழர்கள் வாழும் தமிழ்க் கிராமம் காணப்படுகிறது

இதற்கமைய மிக அண்மையில் பொலநறுவையைச்சேர்ந்த எல்லைக் கிராம அதிகாரிகள் இந்த கிராமத்தை பொலநறுவை மாவட்டத்தினுள் இணைத்து அளவைகள் மேற்கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்து

அத்துடன் அப்பகுதியில் உள்ள மலையை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *