இரத்தம் தோய்ந்த உடைகளை காட்சிப்படுத்தி தாய்மார்கள் கொழும்பில் போராட்டம்!

தாய்மார்கள் ஒன்றிணைந்து கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலைக்கு முன்பாக அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

சீமாட்டி வைத்தியசாலையில் இருந்து பொரள்ளை கனத்தை வரை ஊர்வலமாக செல்ல போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இரத்தம் தோய்ந்த உடைகளை காட்சிப்படுத்தி இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *