சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் காலவரையறை மற்றும் அட்டவணையை அறிவித்துள்ளது.

இதன்படி சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரை 2 மணி 30 நிமிடங்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை 02 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *