கோட்டா கோ கமவிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு ஆதரவு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்! (படங்கள் இணைப்பு)

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி ஒருநாள் போட்டி இன்றையதினம கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் ஜனபதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்ட காரர்களால் நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் முகமாக பனர்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *