நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதோடு முன்னாள் பிரதமரால் இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் சீனா தொடர்ந்துவரும் நட்புறவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்