ஆட்டோக்கு நுளம்பு வலை விரித்த இலங்கையர்கள்! (படங்கள் இணைப்பு)

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே காத்து நிற்கின்றனர்.

இவ்வாறான நிலையில் கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் நள்ளிரவில் எரிபொருள் வரிசைக்காக காத்திருந்த ஆட்டோ சாரதியொருவர் தனது ஆட்டோ முழுவதையும் நுளம்பு வலை மூலமாக மூடி ஆட்டோக்குள் தூங்கும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இவ்வாறாக நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு விநோதங்கள் அரங்கேறி வருனின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *