கோட்டே, மிரிஹான, நுகேகொட, மடிவெல, ஹைலெவல் வீதியின் ஒரு பகுதி மற்றும் நுகேகொட- நாவல வீதியின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு 10 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. .
அதன்படி, இரவு 10.00 மணிக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.