கொழும்பு,ஜுன் 25
மண்ணெண்ணெய் கோரி மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஹட்டன், கொழும்பு பிரதான வீதி, மல்லியப்பூ சந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெற்றோல் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.