ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட கோ கோட்டா கோ தன்னெழுச்சி போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிளும் வெளிநாடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாறாக கோ கோட்டா கோ எனும் கோசம் தற்போது தன்னெழுச்சி போராட்டங்களையும் தாண்டி இணைய உலகிலும் ரென்டிங் ஆகி வருகின்றது.
இவ்வாறான நிலையில் கோ கோட்டா கோ எனும் பெயரில் அவுஸ்ரேலியாவின் நகரப் பகுதியில் நவீன சந்தை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோ கோட்டா கோ எனும் நவீன சந்தையானது அவுஸ்ரேலியா வாழ் இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்