கடந்த வாரம் திறக்கப்படாத நகர பாடசாலைகள் இந்த வாரம் முதல் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி செவ்வாய்கிழமை, புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் திறக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகள் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரை திறக்கப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.