
நாட்டில் இன்றும் மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கி தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையும் வரை குறைந்தளவான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தாங்கி தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்

