மாத்தளை பகுதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

மாத்தளை,ஜுன் 25

மாத்தளை, ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீமுரே, லுல்வத்த பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *