ஜூலை முதல் திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இந்த 10 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜூலை 01ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *