200 வகை மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு

கொழும்பு, ஜுன் 25

தற்போது இலங்கையில் சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் வேண்டியதற்கிணங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *