மீமுரே, ஜுன் 25
மீமுரே பகுதியை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லூல்வத்த -ஹுன்னஸ்கிரிய பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லூல்வத்த -ஹுன்னஸ்கிரிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீமுரே பகுதியை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லூல்வத்த -ஹுன்னஸ்கிரிய பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.