
கொழும்பு,ஜுன் 26
இன்று அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சோறு பார்சல் மற்றும் ஏனைய அனைத்து உணவு பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

