அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய நடிகை குஷ்புவின் மகள்

நடிகை குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இளைய மகள் அனந்திதா வெயிட்டாக இருந்ததை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கண்டபடி கிண்டல் செய்தார்கள்.

இந்நிலையில் அக்காவும், தங்கையும் தங்கள் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டனர். குறிப்பாக அனந்திதா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகிறார்.

இந்த நிலையில் தன் செல்ல மகள் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *