நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்!

<!–

நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்! – Athavan News

சுற்றுலா பயணிகளுக்காக நாட்டின் அனைத்து நூதனசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *