கொழும்பில் கட்டடம் ஒன்றில் தோட்டாக்கள் மீட்பு!

கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது ரி56 ரக துப்பாக்கியின் 176 தோட்டாக்களும், 9 மில்லி மீற்றருடைய 29 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரே இத்தோட்டாக்களை முதலில் கண்டுள்ளதாக தெரியவருகின்றது.

தொற்று நீக்கியை பருகிய இரு சிறைக்கைதிகள் உயிரிழப்பு!

Leave a Reply