
கல்முனை காணி பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற வாணி விழா!

-செ.டிருக்சன்-
கல்முனை காணி மாவட்ட பதிவு அலுவலகத்தில் இன்று (14.10.2021) வாணி விழா பூசை நிகழ்வு மேலதிக காணி பதிவாளர் கே. சிவதர்ஷன் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்ற இந் நிகழ்வில், காணி பதிவாளர் எம்.பாயிஸ் மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.