முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம்ஒளி உதை.கழக உறுப்பினர்களுக்கான சீருடைகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம் ஒளி உதைபந்தாட்ட கழக உறுப்பினர்களுக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெறுள்ளது.

குறித்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கஜன்,புதுக்குடியிருப்பு பிரதேசசபை உபதவிசாளர் ஜனமேயஜந் மற்றும் கிராம அமைப்புகளின் தலைவர்கள் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *