இலங்கைக்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

<!–

இலங்கைக்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன – Athavan News

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, மேலும் 6 இலட்சத்து 8 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இதுவரை 1.7 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *