தென்னாபிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் காலமானார்.
வெள்ளை சிறுபான்மையினரின் ஆட்சிக்கு எதிரான போராடிய தென்னாபிரிக்க தலைவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவும் ஒருவராவார்.