கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் சிக்கல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், கடந்த வார இறுதியில் மக்களின் நடத்தை மிகவும் வருத்தமளிப்பதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் எந்தளவு உண்மையானது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தை தடை செய்வது கேலிக்கூத்து! கரு ஜயசூரிய






