சகுராய் ஏவியேஷன் நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளாா்.
இலங்கைக்கு உள்நாட்டு சேவையில் ஈடுபடும் கடந்த 5 தினங்களில் இரு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.