சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியை சீன தூதுவர்குய் சென் ஹாங் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இதைவேளை இலகு பணப்பரிமாற்றத்தின் (Swap transfer) இல் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இந்த வாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
