சுமந்திரன் எம்பி மூத்த புதல்வனின் திருமண நிகழ்வு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மூத்த புதல்வனின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கொழும்பு – வோட்டர் எட்ஜ் ஹொட்டலில் வரையறுக்கப்பட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் திருமணம் நடைபெற்றது.

மேன்முறையீட்டு நீதிபதியொருவரின் மகளே, மணமகளாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *