அதிகரித்துள்ள மருந்துகளின் விலைகளை குறைக்கக் கோரியும், கொரோனா நிலைமையில் பாடசாலை மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்ட பேரணி தற்போது இடம்பெற்று வருகிறது.
சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த பேரணி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி ஊடாக பயணிக்கின்றது.

