அமைச்சர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக செறய்பட வேண்டியது அவசியமானது.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தாம் ஏனைய விடயங்களை கருத்திற்கொள்ளாது பல வாகனங்களை பயன்படுத்தினால் தமக்கு ஏதேனும் நோய் இருக்க வேண்டும்
அமைச்சர்கள் முன்னுதாரணமாக செயற்படாவிட்டால் அது பொதுமக்கள் மத்தியில் கோபத்தையே உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீமெந்து தரையில் சறுக்கி விழுந்து இளம் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு