தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.
நாட்டின் பணவீக்க விகிதம் 12.1ஆக அதிகரித்துள்ளது
சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஆறாவது அதிக பணவீக்கத்தை கொண்டுள்ளது.






