யாழ் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்துள்ளார்
யாழ். சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை ஒரு மணியளவில் இவர் விஜயம் செய்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுகளையும் வழங்கியுள்ளார் ,






