வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று இரவு 7.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 32 வயதுமதிக்கத்தக்க ரஜீவன் என்பவர் பலியாகியுள்ளார்.
கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதிலேயே குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.






