அதிபர் சேவையை அரசியல் மயப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இவ்வாறான செயற்பாட்டை முழுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்!






