தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தினரை கழகத்தின் மைதானத்தில் இன்றைய தினம் சந்தித்தார்.
குறித்த கழகத்தின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பாலசுந்தரகுருக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பி.துஸ்யந்தன் கழகத்தின் தலைவர் உ.தயானந்தன் மற்றும் செயலாளர் தி.தர்சிகன் ஆகியோரும் உடனிருந்தனர்






