மகனையும், மகளையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை கைது! ஹட்டனில் பயங்கரம்

Man in handcuffs behind his back

ஹட்டன் – குடாகம பகுதியில் தமது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கி சித்திரவதைக்குட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

7 வயதான மகளையும், 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு மிக மோசமாக தாக்கியுள்ளார்.

பிள்ளைகள் இருவரையும் நிர்வாணமாக்கி, சரீரத்தில் மிளகாய்த் தூளைத் தூவி அவர் சித்திரவதைக்கு உட்டுபடுத்தியுள்ளாரென பிரதேச மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள்! லக்ஷ்மன் கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *