கிராண்பாஸ் – மாதம்பிட்டி பகுதியில் டிக்டொக் வீடியோ தொடர்பில் ஏற்பட்ட மோதலில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.