மீசாலையில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மீசாலையில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளது.

சமையலில் ஈடுபட்டிருந்த வேளையில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

பீற்றர் இளஞ்செழியன் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *