
திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுக பணியாளர் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 10.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு: மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு!