வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேருக்கு இடமாற்றம்

இலங்கை பொலிஸ்மா அதிபரினால் நேற்று (05) உடன் அமுலுக்குவரும் வகையில் நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது .

அந்தவகையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்வத்தைக்கும், றம்புக்கன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வவுனியாவிற்கும், கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்பக்களக்கும், அபிசாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்திற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *