
யாழ்.சுன்னாகம் சிக்னல் சந்தியில் விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும், வாகனமொன்றும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் இவ்விபத்தில் உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை எனவும், மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


