சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா?

சூரியனின் அமைப்பு, செயல்பாடு உள்ளிட்டவற்றை பற்றி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. இதில், அதிர்ச்சி தரும் விசயம் சமீபத்தில் தெரிய வந்து உள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுகிறது. இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று உள்ளது. இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ந்தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் […]

The post சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா? appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply