சஹ்ரானின் சிப்பிக்குளம் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞனும் கைது

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யான சஹ்ரான் ஹஷீம், தாக்­கு­த­லுக்கு முன்னர் அம்­பாந்­தோட்டை சிப்­பிக்­குளம் பகு­தியில் நடாத்­திய பயிற்சி முகாமில் பங்­கேற்­ற­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *