பதிவுக் கட்டணத்தை செலுத்தி ஹஜ் பயணத்தை உறுதி செய்க

வூதி அர­சாங்கம் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து 3,500 யாத்­தி­ரிகள் புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கி­யுள்­ளது. 2019 ஆம் ஆண்­டி­லி­ருந்து புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்­வ­தற்­காக ஏற்­க­னவே திணைக்­க­ளத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்­ட­ணத்தை செலுத்தி உறுதி செய்து கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் தீர்­மா­னித்­துள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *